Skip to main content

Posts

Featured

முன்றாவுது இந்திய பெண் ஸ்ரீஷா.. விண்கலம் செல்கிறார்..

 இன்று விண்ணுக்கு பறக்க உள்ள விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா என்ற பெண்ணும் விண்ணுக்கு செல்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் இன்று விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளது. விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் குழுவினர் இதில் விண்ணுக்கு செல்கிறார்கள். இந்த நிறுவனத்தின் விஎஸ்எஸ் யூனிட்டி என்ற விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது. விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் இந்த ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும். அதன்பின் 25 கிமீ உயரம் சென்ற பின் விஎஸ்எஸ் யூனிட்டி தனியாக கழன்று 90 கிமீ உயரம் வரை விண்ணுக்கு சென்று, பூமிக்கு திரும்பும். 4 நிமிடம் இந்த விஎஸ்எஸ் யூனிட்டி விண்கலம் விண்ணில் மிதக்கும். இந்தியா இந்த விண்கலனில் விண்வெளிக்கு பறக்கும் ஸ்ரீஷா பண்ட்லா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் ஆந்திரா மாநிலத்தில் குண்டூரில் பிறந்தவர். 34 வயதாகும் இவர் பிறந்த சில மாதங்களுக்கு பின் பெற்றோருடன் குண்டூரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸில் குடியேறினார். இன்று விண்ணில் பறக்கும் அவர் Researcher Experience எ

Latest Posts

மேற்கு திசை நோக்கி அருள் தரும் சிவ பெருமான்... நத்தம்..t

கோபா அமெரிக்கா கோப்பையை கையில் ஏந்தினார் லயோனல் மெஸ்ஸி… பிரேசிலை வென்று அர்ஜென்டினா சாதனை!

ஜீன்ஸ் பேண்ட், ஸ்டைலான டி-ஷர்ட்டில் நடிகர் சிவாஜி - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

சசிகலா மீது எஃப்ஐஆர்.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரில் நடவடிக்கை

சிக்கலில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, திருச்சி சாதனா

*அரை மணி நேரத்தில் ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்:*

வைரலாகும் தளபதி விஜய்யின் புகைப்படம்!

‛டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர்,ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர்.

மகள் கல்யாணத்துக்கு ஷங்கர் செலவு செய்தது இத்தனை கோடிகளா?