வைரலாகும் தளபதி விஜய்யின் புகைப்படம்!

இளைய தளபதி விஜய் புகை படம் வைரல் அகிவருகிறது . அவர் நடித்த படங்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் மக்களிடையே என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவருடைய பிறந்த நாள் அன்று இவருடைய நடிப்பில் அடுத்ததாக ”பீஸ்ட்”என்ற படம் உருவாக உள்ளது. அப்படத்தில் சன் பிக்சரஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

Comments