அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் மகளுடன் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் போட்டோ!


 சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.


சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் படப்பிடில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுஉடல்நலக்குறைவு

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போதே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்பட்டது.


Comments